• Saturday, 25 September 2021
இளம் விஞ்ஞானியை கரம் பிடித்த பின்னணி பாடகி

இளம் விஞ்ஞானியை கரம் பிடித்த பின்னணி பாடகி

 

கோபிசெட்டிப்பாளையம் ஜி.எல்.சுப்புராஜ் - எம். சித்ரா இவர்களின் மகனும் இளம் விஞ்ஞானியுமான ஜி.எஸ்.ராம்பிரதீப், ஈரோட்டை சேர்ந்த எம்.ரமேஷ் - ஆர் விஜயலட்சுமி இவர்களின் மகளும் யாப் ஆடியோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பின்னணி பாடகி ராம்பிரியா ஆகியோரது திருமணம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

கோபியில் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகேயன் மஹாலில் நடந்த ஜி.எஸ்.ராம்பிரதீப் -  ராம்பிரியாவின் திருமணத்தில், சுப்ரமணியம் ஜுவல்லரியின் உரிமையாளர் டாக்டர் ஆர் .தமிழ் மற்றும் பிரபல கல்வியாளரும் யாப் குரூஃப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குனருமான வெள்ளகோவில் டாக்டர் கே.ஆர்.ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!