• Friday, 05 September 2025
அஜித்தின் படத்தை புகழந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அதுவும் என்ன சொன்னார் தெரியுமா..

அஜித்தின் படத்தை புகழந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அதுவும் என்ன சொன்னார் தெரியுமா..

Rajinikanth & Ajith Fans - Home | Facebook

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்ற படம் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித்தை பற்றியும், நேர்கொண்ட பார்வை படத்தையும் சூப்பர் ரஜினிகாந்த் பேசியுள்ளாராம்.

இதில் " நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர் சூப்பரா இருக்கு. ஹீரோ சூப்பரா பன்னிருக்காரு. இயக்குனரும் சூப்பர் " என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினாராம்.

Comment / Reply From