ரோகித் சர்மா பேட் செய்ய வரும்போது மனைவியை பீச்சுக்கு அழைத்துச் செல்வது போல் வருகிறார்: சுனில் கவாஸ்கர் ருசிகரம்

அதே போல் விராட் கோலி தவறு செய்த ஒருவனைக் கைது செய்ய வரும் போலீஸ் போல் இறங்குகிறார். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் இறங்கும்போது தொய்ந்து போய் இறங்குகின்றனர். இதற்கு விதிவிலக்கு ஜோ ரூட் பேட்டிங்.
அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்குப் போடப்பட்ட பிட்ச் குறித்த விமர்சனங்களை கவாஸ்கர் ஏற்க மறுத்துள்ளார். பிங்க் நிற பந்து டெஸ்ட் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்க குழிப்பிட்சில் 2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்தே போனது.
முதல் பந்து போடப்பட்டு பிட்ச் ஆகும் போதே மைதானம் பெயர்ந்து தூசி எழுந்ததைப் பார்க்க முடிந்தது, உலகில் இத்தகைய பிட்ச்கள் இருக்குமானால் இதை நாம் சாதாரணமான பிட்ச் என்று கூறலாம், உலகில் எந்த ஒரு பிட்சும் பந்து பட்டவுடன் மண் பெயர்ந்து குழிவிழும் பிட்சை பார்க்க முடியாது.
இந்தப் பிட்சுக்கு பலரும் பலவிதங்களில் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க, சக்தி வாய்ந்த பிசிசிஐ-யை விமர்சிக்க முடியுமா? சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்ளேவுக்கு நடந்தது கவாஸ்கர் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா? அதனால் சுனில் கவாஸ்கரும் பிட்சுக்கு ரோஹித் சர்மா பேட்டிங்கை வைத்து முட்டுக் கொடுத்துள்ளார்.

சு

ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 66, 2வது இன்னிங்ஸில் 25 நாட் அவுட். ஆனால் நடுவரால் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த வாழ்வை சவுகரியமாக சுனில் கவாஸ்கர் மறந்து இங்கிலாந்துக்கு பாடம் எடுக்கிறார்.
கவாஸ்கர் கூறியதாவது:
சீரான பந்துகள் மோசமாக வரும் பிட்ச் இல்லை இது. பந்துகள் பயங்கரமாக ஆட முடியாத அளவுக்கு எழும்பவில்லை. அதே போல் பந்து கணுக்காலுக்குக் கீழ் செல்லும் நிலைமையும் இல்லை.
இங்கு பவுன்ஸ் உண்மையாகத்தான் இருந்தது. ஆம், ஸ்பின் இருந்தது, மறுக்கவில்லை, ஆனால் பேட்ஸ்மென்கள் திரும்பும் பந்துகளையும் நேராக வரும் பந்துகளையும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் இந்தப் பிட்சில் பேட் செய்ய முடியும் என்பதைக் காட்டியுள்ளதே.
இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் தொய்ந்து போன உடல் மொழிதான் ஏமாற்றமளிக்கிறது. குறைந்தது இரண்டு இந்திய வீரர்களின் உடல் மொழி அதற்கு நேர் எதிராக இருந்தது.
அதே போல் விராட் கோலி தவறு செய்த ஒருவனைக் கைது செய்ய வரும் போலீஸ் போல் இறங்குகிறார். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் இறங்கும்போது தொய்ந்து போய் இறங்குகின்றனர். இதற்கு விதிவிலக்கு ஜோ ரூட் பேட்டிங்.
நிதானமான விமர்சனங்களைப் பார்த்தால் நமக்கு சில தீவிர விமர்சனங்கள் நியாயமற்றதாகவே தெரிகிறது.
இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!