• Friday, 05 September 2025
துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற மனீஷ்நர்வால்

துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற மனீஷ்நர்வால்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர்.

10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.

 

Comment / Reply From